Kattumalli songs Lyrics

  "Kattumalli" song from "Viduthalai" movie Directed by "Vetrimaran". leading role to Soori and Vijay Sethupathy And the music composed by "Ilayaraja" And beautiful lyrics written by the lyricist "Ilayaraja" And The Singers "Ilayaraja "


 à®‡à®šை :  இளையராஜா  

 à®µà®´ி நெடுக காட்டுமல்லி
யாà®°ுà®®் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருà®®ா? வருà®®ா? வீட்டுக்குள்ள

காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி

 à®µà®´ி நெடுக காட்டுமல்லி
கண்பாà®°்க்குà®®் கவனமில்லை
பூக்குà®± நேà®°à®®் தெà®°ியாது
காத்திà®°ுப்பேன் நான் சலிக்காது

 à®ªூ மணம் புதுசா தெà®°ியுà®®்à®®ா
என் மனம் கருà®®்பா இனிக்குதம்à®®ா
வழி நெடுக காட்டுமல்லி

கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல

கனவா போனது வாà®´்க்க இல்ல
வாà®´்க்கைய நெனச்சி வாà®´்ந்தில்ல

மஞ்சு à®®ூட்டமா மனசுக்குள்ள
போகுà®± வருகிà®± நினைவுகளே
 à®’றங்குது உள்ளே à®’à®°ு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெà®°ியுà®®்

காத்திà®°ுப்பேன் நான் திà®°ுà®®்பி வர
காட்டுமல்லியில à®…à®°ுà®®்பெடுக்க

வழி நெடுக காட்டுமல்லி
கண்பாà®°்க்குà®®் கவனமில்லை

காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

கிட்ட வருà®®் நேரத்துல
எட்டி போà®± தூரத்துல

நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

ஒலகத்தில் எங்கோ à®®ூலையில
இருக்கிà®± இருண்ட காட்டுக்குள்ள

இறு சிà®±ு உயிà®°ு துடிக்கிறது
நெசமா யாà®°ுக்குà®®் தெà®°ியாது

சாட்சி சொல்லுà®®் இந்தக் காடறியுà®®்
காட்டுல வீசிடுà®®் காத்தறியுà®®்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பாà®°்த்துà®®் கவனமில்லை

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருà®®ா? வருà®®ா? வீட்டுக்குள்ள

பூ மணம் புதுசா தெà®°ியுதம்à®®ா
என் மனம் கருà®®்பா இனிக்குதம்à®®ா
வழி நெடுக காட்டுமல்லி



Kattumalli songs Lyrics
Viduthalai



Music : Ilayaraja

Vazhi Neduga Kaattumalli

Yaarum Adha Paakkaliyae

Enakkaa Pooththathu Kaattukulla

Varuma.. Varuma Veettukulla


 Kaadae Manakudhu Vaasathula

Ennoda Kalakudhu Nesathulaa

Vazhi Neduga Kaattumalli… .Ee…


Vazhi Neduga Kaattumalli

Kann Paarthum Kavanam Illa

Pookura Neram Theriyadhu

Kaathiruppen Naan Salikkadhu


 Crap Manam Pudhusa Theriuthamma

En Manam Karumba Inikudhamma

Vazhi Neduga Kaattumalli… Ee..


 Kanavenakku Vandhadhu Illai

Idhu Nesama Kanavu Illai

Kanavaa Ponadhu Vazhka Illai

Vazhkaiya Nenachi Vazhndhadhillai

 

Manju Mootttama Manasukulla

Pogura Varugira Ninaivugalae


Orangudhu Ulla Oru Visaiyum

Orakkam Kalanja Nesam Theriyum


Kathiruppen Naan Thirumbi Vara

Kaattumalliyila Arumbedukka


Vazhi Neduga Kaattumalli

Kann Parrkum Kavanamillai


Kaadae Manakudhu Vaasathula

Ennoda Kalakudhu Nesathulaa


Kitta Varum Nerathula

Etti Pora Dhoorathula

 

Nee Irruikka Ullukullla

Unna Vittu Povadhilla

 

 Ulagathil Engo Moolaiyila

Irukkira Irunda Kaattukulla

 Iru Siru Usiru Thudikiradhu

Nesama Yarrukum Theriyaadhu


Saatchi Sollum Indha Kaadariyum

Kaattula Veesidum Kaathariyum

Vazhi Neduga Kaattumalli

Kann Paarthum Kavanamillai


 Enakkaa Pooththathu Kaattukulla

Varuma.. Varuma Veettukulla

Crap Manam Pudhusa Theriuthamma

En Manam Karumba Inikudhamma

Vazhi Neduga Kaattumalli… Ee..



Other Songs In Viduthalai


Post a Comment

0 Comments