Thandalkaaran Song Lyrics

 "Thandalkaaran" song from "NGK" movie Directed by "Slvaraghavan". leading role to Surya And the music composed by "Yuvan Shankar Raja" And beautiful lyrics written by the lyricist "Kabilan" And The Singers "K.G.Ranjith"

இசை : யுவன் சங்கர் ராஜா

ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்
ஹே

 பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
ஹேய்

நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு
ஹேய்

ஆஹுன் ஆஹுன் ஆஹுன் ஆஹுன்
ஆஹுன் ன்ன்

ஹேய்

தண்டல்காரன்
நான் உங்கள்காரன்
நான் உங்கள்காரன்
அடடடாடா நான் உங்கள்காரன்

ஆஹுன் ஆஹுன் ஆஹுன் ஆஹுன்
ஆஹுன் ன்ன்

 ஹேய்  ஹேய்  ஹேய்  ஹேய்

 இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே

ஹே இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே

ஊரு சேரி ஒன்னா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான்
நடு ரோட்டில்
செத்த பின்பும் நீ
தள்ளி வச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட
கிளி வாழுமே ஒரு கூட்டில்

ஹே

ஆஹுன் ஆஹுன்ஆஹுன் ஆஹுன்
ஆஹுன் ன்ன்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்

 ஹே

பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு

 ஹே

 ஆஹுன் ஆஹுன்ஆஹுன் ஆஹுன்
ஆஹுன் ன்ன்

Thandalkaaran Song Lyrics
NGK



Music : Yuvan Shankar Raja

Hey Thandalkaaran
Paakkuraan
Thanda Soru Kekkuraan
Podi Vechu Pesuraan
Kandapadi Yesuraan

Pattampoochi Ingae
Pachonthiya Aachi
 Heyy
 Naattamaiyin Kaiyil
Naadu Kettu Pochu
 Heyy
 Aahuun
Aahunn..Nnn
Heyy  Heyy Heyy 

Thandalkaaran
Naan Ungalkaaran
Naan Ungalkaaran
Adadadadaa Naan Ungalkaaran

 Aahuun Aahuun Aahuun Aahuun
Aahunn Nnn
 Hey
 Indianin Panpaatta
Anniyano Vangitaanae
Aadhar Atta Illaama
Aatchi Seiya Vanthutaanae

 Heyy
Indianin Panpaatta
Anniyano Vangitaanae
Aadhar Atta Illaama
Aatchi Seiya Vanthutaanae

 Ooru Cheri Onna Illaiyae
Namma Naattil
Kaadhal Senjavana Vetturaan
Nadu Roattil
Setha Pinbum Nee
Thalli Vacha Sudukaattil
Pambu Kooda Kili
Vaazhumae Oru Koottil
 Hey
 Aahuun  Aahuun  Aahuun  Aahuun
Aahunn Nnn
 Hey

Hey Thandalkaaran
Paakkuraan
Thanda Soru Kekkuraan
Podi Vechu Pesuraan
Kandapadi Yesuraan
 Hey 
 Pattampoochi Ingae
Pachonthiya Aachi
Naattamaiyin Kaiyil
Naadu Kettu Pochu

Hey
Aahuun Aahuun Aahuun Aahuun
Aahunn..Nnn
 

Other Songs In NGK







Post a Comment

0 Comments