Nee Otha Sollu Sollu Song Lyrics

"Nee Otha Sollu Sollu" song from "Aval Peyar Tamilarasi" movie Directed by "Meera Kathiravan". leading role to "Jai" and And the music composed by "Vijay Antony" And beautiful lyrics written by the lyricist "K.Ekadesi" And The Singers Ranjith

இசை : விஜய் ஆன்டனி 

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீறு நிலத்தையும்
காதையும் நெருப்பையும்
கொண்டாந்து தாறேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும்
நீறு நிலமும்
காதும் நீரும் அட விடா
என்னா பெரிசா பெரிசா

தாயின் முகம் கண்டதில்லா
தாலேலோ கேட்டதில்லா
உன் முகம் பார்த்த பின்ன
நான் வாழ ஆசை பட்டேன்

தாயாக மாறுகிறேன்
தாலாட்டு பாடுகிறேன்

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீறு நிலத்தையும்
காதையும் நெருப்பையும்
கொண்டாந்து தாறேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும்
நீறு நிலமும்
காதும் நீரும் அட விடா
என்னா பெரிசா பெரிசா

வெந்து காஞ்ச போட்டலுல
வெரும் தீஞ்சு நிக்கையில
பிஞ்சு காலில் மழைய கொண்டு
வந்த சாமி நீதானே

அது வான காட்டுக்குள்ள நான்
பாறாங்கல்ல கிடைக்கையில
கோபரது உச்சியில என்னா
ஏத்துன சாமி நீதானே

யே காதலையும் செந்தழயா
ஆனாதென்ன உன்னால
உள்ள காத்தாடி தான் நெஞ்சுக்குள்
சுத்துதடி தன்னால

பாய் போட்டு தூங்கையில
வாராயே கனவுக்குள்
என்னனு கேக்கையில
நானானே நானானா

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீறு நிலத்தையும்
காதையும் நெருப்பையும்
கொண்டாந்து தாறேன் பரிசா

நீ கொடுத்த தண்ணியில
தீர்த்த வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்த விசிரிய போல
வெக்கையில் எனக்கு வீசுதடி

அம்மா ஊசி தழும்பு கூட
மாஞ்சி போகும் உண்மையில
அன்பு கூட்டி நீதான் தந்த
முத்த ஈரம் காயதோ

நீ வெல்ல கட்டி வச்சிருக்க
தொண்ட குழி ஓரத்துல
உன் ஒத்த சடை என்ன தோடா
கேக்குறியே ஜாடையில

காதல் ஒரு சூதாட்டம் தான்
கூட நின்னா நியாயம் இல்ல
ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள
நானானே நானானே

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீறு நிலத்தையும்
காதையும் நெருப்பையும்
கொண்டாந்து தாறேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும்
நீறு நிலமும்
காதும் நீரும் அட விடா
என்னா பெரிசா பெரிசா

தாயின் முகம் கண்டதில்லை
தாலேலோ கேட்டதில்லை
உன் முகம் பார்த்த பின்ன
நான் வாழ ஆசை பட்டேன்

உரவாக வந்தவள
உயிராக சேர்ந்தவள
ஆத்தா நீ சாமி போல
சொல்ல போனா அதுக்கும் மேல

Nee Otha Sollu Sollu Song Lyrics
Aval Peyar Tamilarasi

Music : Vijay Antony

Nee Oththa Sollu
Andha Aagaayathaiyum
Neeru Nilathaiyum
Kaathaiyum Neruppaiyum
Kondaanthu Thaaren Parisa

Un Oththa Thunai Pothum
Andha Aagaayamum
Neeru Nilamum
Kaathum Neerum Adha Vida
Enna Perisa

Thaayin Mugam Kandathilla
Thaalelo Kettathilla
Un Mugam Paartha Pinna
Naan Vaazha Aasai Patten

Thaayaaga Maarugiren
Thaalaattu Paadugiren

Nee Oththa Sollu
Andha Aagaayathaiyum
Neeru Nilathaiyum
Kaathaiyum Neruppaiyum
Kondaanthu Thaaren Parisa

Un Oththa Thunai Pothum
Andha Aagaayamum
Neeru Nilamum
Kaathum Neerum Adha Vida
Enna Perisa

Venthu Kaanja Pottalula
Verum Theenju Nikkaiyila
Pinju Kaalil Mazhaiya Kondu
Vantha Saami Needhaane

Athu Vaana Kaattukkulla Naan
Paaraangalla Kidaikkaiyila
Gopurathu Uchiyila Enna
Yethuna Saami Neethaane

Ye Kathaalaiyum Sendhazhaya
Aanadhenna Unnaala
Ulla Kaathaadi Than Nenjukkulla
Suthuthadi Thannaala

Paai Pottu Thoongaiyila
Vaaraaye Kanavukkulla
Ennanu Kekkaiyila
Nanane Nananana

Nee Oththa Sollu
Andha Aagaayathaiyum
Neeru Nilathaiyum
Kaathaiyum Neruppaiyum
Kondaanthu Thaaren Parisa

Nee Kodutha Thanniyila
Theertha Vaasam Irukkum Pulla
Un Vaartha Visiriya Pola
Vekkaiyil Enakku Veesuthadi

Amma Oosi Thazhumbu Kooda
Maanji Pogum Unmaiyila
Anbu Kootti Needhaan Thandha
Muththa Eeram Kaayaatho

Nee Vella Katti Vachirukka
Thonda Kuzhi Orathula
Un Oththa Chadai Enna Thoda
Kekkuriye Jaadaiyila

Kadhal Oru Soodhaattam Dhaan
Kooda Ninna Nyaayam Illa
Onna Serntha Thaayum Pulla
Nanane

Nee Oththa Sollu
Andha Aagaayathaiyum
Neeru Nilathaiyum
Kaathaiyum Neruppaiyum
Kondaanthu Thaaren Parisa

Un Oththa Thunai Pothum
Andha Aagaayamum
Neeru Nilamum
Kaathum Neerum Adha Vida
Enna Perisa

Thaayin Mugam Kandathillai
Thaalelo Kettathillai
Un Mugam Paartha Pinna
Naan Vaazha Aasai Patten

Uravaaga Vandhavala
Uyiraaga Serndhavala
Aatha Nee Saami Pola
Solla Pona Adhukkum Mela


Other Songs In Aval Peyar Tamilarasi




Post a Comment

0 Comments