Yathi Yathi Song Lyrics

  "Yathi Yathi " song from "Album" movie Directed by "Yazin Nizhar". leading role to "Aswin Kumar" and And the music composed by "Abhisek CS" And beautiful lyrics written by the lyricist "Ram Ganesh" And The Singers Yazhi Nizhar and Anuradha Sriram

இசை : அபிஷேக் சி. எஸ் 

காதல் காத்திலேறி
ஆச ஊறி ஒதற வைக்க
வந்தாளே மருகி நின்னாளே

உச்சி நிலவ போல
உச்ச ஏத்தி உசுர மூட்டி
விட்டாளே எளக வச்சாளே

அழகா முத்தத்தில் மனச கொழுத்த
வா சிக்குற உதட்ட சுளிக்க
எம்மம்மோ எம்மம்மோ

வெரசா டக்குனு திமிர அடக்க
வா சிறுக்கி சிரிப்பில் உருக
எம்மம்மோ எம்மம்மோ

யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே

யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே

பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கலா நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா தவுத்துப்புட்ட

கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட

கரிச்சான் குருவி ஒண்ணு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே

வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே

என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என மடிச்சு
அலய மூட்டி தாகம் ஏத்துற

யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே

யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே

யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே

யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே

Yathi Yathi Song Lyrics
Yathi Yathi



Music : Abhishek CS

Kaadhal Kaathil Yeri
Aasai Oori Othara Vaikka
Vandhaale Marugi Ninnaale

Uchchi Nilava Pola
Utcha Yethi Usura Mootti
Vittaale Elaga Vechaale

Azhagaa Muththathil Manasa Kolutha
Vaa Sikkura Udhatta Suzhikka
Emmamo

Verasa Takkunu Thimira Adakka
Vaa Sirukki Sirippil Uruga
Emmamo

Yaathi Nee Suththura Suththula
Sorugi Nikkuren
Yaathi
Enai Mayakkum Sundariye

Yaathi Un Stickeru Pottula
Sattunu Otturen
Yaathi
Enai Murukkum Mundhiriye

Pattu Noolu Selai Kulla
Sikkalaa Nee Nuzhainja
Machcham Mattum Michcham Vachu
Mothammaa Kavuthuputta

Kattazhagi Vatha Vacha
Kandapadi Alaiya Vitta
Nenjukkulla Rekka Virucha
Usura Thoranthuputta

Karuchaan Kuruvi Onnu
Kanavula Koovaiyila
Dhinusa Un Mazhayila
Naan Nenanjene

Valaiyal Orasayila Chandiranai
Sevanga Vacha
Vekka Pattu Seva Sevakkura
Vethala Kannala

Ennai Adichu Adi Thuvachu
Nee Alasi Edukura
Mundhi Madippil Enai Madichu
Kolaiya Mootti Dhaagam Yethura

Yaathi Nee Suththura Suthula
Sorugi Nikkuren
Yaathi
Enai Mayakkum Sundariye

Yaathi Un Stickeru Pottula
Sattunu Otturen
Yaathi
Enai Murukkum Mundhiriye

Yaathi Nee Suththura Suthula
Sorugi Nikkuren
Yaathi
Enai Mayakkum Sundariye

Yaathi Un Stickeru Pottula
Sattunu Otturen
Yaathi
Enai Murukkum Mundhiriye


Post a Comment

0 Comments