"Sulthan" song from "KGF 2 movie Directed by "Pirasanth Neel". leading role to "Yash" and And the music composed by "Rabi Basrur" And beautiful lyrics written by the lyricist "Madurakavi" And The Singers Mohan Kirusna
இசை : ரவி பஸ்ருர்
ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா
ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
கருஞ்சாம்பல் கக்கி
ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி
சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில்
அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
படபடக்கும் ரண
போர்க்களனே
நடல சுடல வனத்தானே
சடசடக்கும் ஜக பிரளயனே
கடிய கொடிய சினத்தானே
யுத்த களத்தில்
ஏறி கத்தி பொறி வீசி
ரத்த களரியிலே
நித்தம் இளைப்பாறி
மொத்த வஞ்சகரை
கொத்தி கொடலுருவி
சத்தம் போக்கும்
ஒரு சுத்தமானுடனே
கவ்வி விடும்
கட்டு வீரியனே
கடாரனை
கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும்
ரௌத்திரனே
குறி வெச்சி
குதறிவிடுவாயே
தரணி எரியுது
தகதகவெனவே
மழையாய் வந்தாய்
முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில்
அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய்
அதிகாரா
ஜெய் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் ஜெய்
ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும்
ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு
தெறிதெறிக்கும் தீரா
ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும்
முட்டும் படை தீரா
கருஞ்சாம்பல் கக்கி ரண
கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர
வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
தரணி எரியுது
தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில்
அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா
தீரா சூர சுல்தானா
![]() |
| KGF 2 |
Music : Ravi Basrur
Rana Rana Dheera
Idi Kottum Aagrosa Soora
Rana Rana Dheera
Nara Narambu
Theritherukum Dheera
Rana Rana Dheera
Kodinaattum
Gambheera Soora
Rana Rana Dheera
Dhisai Yettum Muttum Padai Dheera
Karunjaambal Kakki
Rana Kang Veesum
Sina Veppa Vengaye
Karam Veesi Thaakki
Chira Vettayaadum
Mara Yuttha Aazhiye
Tharani Eriyithu Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil Amdi Kidakkura
Achcham Theetthaai Adhikaraa
Dheera Dheera
Dheera Sura Sulthana
Dheera Dheera
Dheera Sura Sultana
Dheera Dheera
Dheera Sura Sulthana
Padapadakum Rana Pokalane
Nadala Sudala Vanaatane
Sada Sadakum Lagappalayane
Kadiya Kodiya Sinataane
Yutha Kalathil Yeri
Kaththi Poriyeesi
Rathakkalariyile Nitham Laipaari
Motha Vanjagarai
Kothi Kodaluruvi
Satham Pokkum Oru
Suthamaakudane
Kavvi Vidum Katti Viriyane
Kadaarame Konda Neeye
Jagam Adhita
Yellum Routhirane
Kuri Vechi Kudharividuvaye
Tharani Eriyithu
Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil
Amdi Kidakkura
Aachcham Theetthaai Adhikaraa
Jai Jai
Jai Jai
Rana Rana Dheera
Idi Kottum Aagrosa Soora
Rana Rana Dheera
Nara Narambu
Theritherukum Dheera
Rana Rana Dheera
Kodinaattum
Gambheera Soora
Rana Rana Dheera
Dhisai Yettum
Muttum Padai Dheera
Karunjaambal Kakki
Rana Kang Veesum
Sina Veppa Vengaye
Karam Veesi Thaakki
Chira Vettayaadum
Mara Yuttha Aazhiye
Tharani Eriyithu Thaka Venave
Mazhai Yaai Mugil Veera
Adimaigal Nenjil Amdi Kidakkura
Achcham Theetthaai Adhikaraa
Dheera Dheera
Dheera Sura Sulthana
Dheera Dheera
Dheera Sura Sultana
Dheera Dheera
Dheera Sura Sulthana
Other Songs In KGF 2
.jpg)


0 Comments