Sendumalli Song Lyrics

"Sendumalli" song from "Jai Bhim" movie Directed by "T.S Ganavel". leading role to Surya And the music composed by "Sean Roldan" And beautiful lyrics written by the lyricist "Yugabharathi" And The Singers "Ananthu, Kalyani Naayar"

இசை : ஷான் ரோல்டன் 

செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ

 தெருவுல நூறு பூ கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்

 செண்டு மல்லியா

 மனசுல ஹ்ம்ம் மணக்குற நீ

மனசுல மனக்குற நீ அடிகரும்பா
 உசுருல இனிக்குற நீ
 உசுருல இனிக்குற நீ

 கனவுல நானும் கண்ட மயில் தோகை
நிழலென சேர்ந்தே வந்த துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமடி
எச காத்துமே சுகம்தானடி

 செண்டு மல்லியா
மனசுல ஹ்ம்ம் மணக்குற நீ
மனசுல மனக்குற நீ அடிகரும்பா
உசுருல இனிக்குற நீ
உசுருல இனிக்குற நீ

 ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
தானானா
தத்தா தத்தா

இருளடஞ்ச வீட்டிலும்
நிலவோளியா பொழங்கிட
நீயும் சேரவே கவலை இல்லை

குடம் குடமா
வியர்வையில் குளிக்கையிலும்
துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல

நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப
கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப
அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே
அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே

ஒரு காம்பிலே இரு தாமர
கொண்ட பாசமோ பசும்பால் நுர

செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
தெருவுல நூறு பூ கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்

செண்டு மல்லியா
மனசுல …ஹ்ம்ம்..மணக்குற நீ
மனசுல மணக்குற நீ

 கனவுல காணும் கண்ட மயில் தொகை
நிழலென சேர்ந்தே வந்த துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமடி
எச காத்துமே சுகம்தானடி

செண்டு மல்லியே
செண்டு மல்லியே
மனசுல நீ
மணக்குற நீ
செண்டு மல்லியே
செண்டு மல்லியே

Sendumalli Song Lyrics
JaiBhim


Music : Sean Roldan

 Sendu Malliya Manasula Manakkura Nee
Adikarumba Usurula Inikkura Nee
Sendu Malliya Manasula Manakkura Nee
Adikarumba Usurula Inikkura Nee

Theruvula Nooru Crap Kadai
Enakku Nee Vaasam Serthida
Podhum Thangam

Sendu Malliya
 Manasula Hmmm Manakkura Nee

Manasula Manakkura Nee
Adikarumba
 Usurula Inikkura Nee
 Usurula Inikkura Nee

 Kanavula Naanum Kanda Mayil Thooga
Nizhalena Serndhae Vandha Thunaiyaga
Karuvelangattu Oram Musalaaga Neeyum Naanum
Vilayadavae
Porandhomadi
Yesa Kaathumae Sugamthaanadi

Sendu Malliya
 Manasula  Manakkura Nee Gee
 Manasula Manakkura Nee
Adikarumba
Usurula Inikkura Nee
Usurula Inikkura Nee

 Well Mmm Mmm 
Thaa Naana
Thatha Tha Thatha Thaa

Irul Adainja Veetilum
Nilavozhiya  Pozhangida
Neeyum Seravae Kavalai Illai

 Kudam Kudama Viyarvayila
Kulikkaiyilum Thudaithida
Neelum Kaigalaal Asadhiyilla

 Nenja Naan Kizhicha
Anga Nee Iruppa
Kandhal Selaiyilum
Thangama Jolippa
Ada Unai Vida
Oru punidham Yedhu Ulagilae
Ada Kadavulin Niram
Therindhidadho Kanavile

 Oru Kaambila Iru Thamarai
Konda Paasamo Pasumpaal Nura

 Sendu Malliya Manasula Manakkua Nee
Adikarumba Usurula Inikkura Nee
Theruvula Nooru Crap Kadai
Enakku Nee Vaasam Serthida
Podhum Thangam

 Sendu Malliya
 Manasula Hmmm  Manakkura Nee
Manasula Manakkura Nee

 Kanavula kaanum Kanda Mayil Thoga
Nizhalena Serndhae Vandha Thunaiyaga
Karuvelangattu Oram
Musalaaga Neeyum Naanum
Vilayadavae  Porandhomadi
Yesa kaathumae Sugamthaanadi

Sendu Malliyae  Ae
Sendu Malliyae Ae
Manasula Nee Manakkura Nee
Sendu Malliyae  Ae
Sendu Malliyae


Other Songs In Jaibhim





Post a Comment

0 Comments