"Single Pasanga" song from "Natpe Thunai" movie Directed by "D.Parthiban Desingu". leading role to "Hiphop Tamizha" and And the music composed by "Hiphop Tamizha" And beautiful lyrics written by the lyricist "Arivu" And The Singers Gana Balachandhar,Gana Ulagam Dharani,Arivu
இசை : ஹிப்ஹாப் தமிழா
பொன்ன பாத்தா
மண்ண பாக்கும்
கண்ண பாத்தா
ஸ்டன் ஆவாத
அவன் அப்பன் வந்தா
அப்பீட் ஆவோம்
ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கில் ஆக
வந்துருக்கோம்
தாஜ்மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கில் ஆக
வந்துருக்கோம்
கமிடெட்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
சிங்கிள் பசங்க
பொன்ன பாத்தா
மண்ண பாக்கும்
சிங்கிள் பசங்க
கண்ண பாத்தா
ஸ்டன் ஆவாத
சிங்கிள் பசங்க
அவன் அப்பன் வந்தா
அப்பீட் ஆவோம்
சிங்கிள் பசங்க ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
சிங்கிள் பசங்க
சிக்னல் கொடுங்க
உசார் மேல தேக்கோ மா
நாங்க வச்சா மேல பாப்போம் மா
உசார் மேல தேக்கோ மா
நாங்க வச்சா மேல பாப்போம் மா
அவ கலரு என்ன
கலரு என்ன
உஜாலா வொய்ட்டு
நான் அவளுக்காக
போடுவேன்டா
மாஜா வா பைட்டு
என்ன ஊரு என்ன
பக்கத்து ஸ்டேட்டு
அப்போ ஏற்கனவே
ஆள் இருக்கும்
மச்சான் நீ லேட்டு
அவள நானும்
லவ் பண்ணேன்
இன்ச் பை இஞ்சு
அவங்க அப்பன்காரன்
கொடுக்க போறான்
மூக்குல பன்ச்
அவள நானும்
கூட்டி போவேன்
மெரினா பீச்சு
அங்க நீங்க சேர்ந்து போக
தடை போட்டாச்சு
ஹே கேரளத்து காஞ்சனா
நான் வருவேன்டி நீ சிறுச்சனா
என் மேல என்ன டென்ஷனா
நீ ஒகே சொன்னா தக்கடின
மாத்திக்குவேன் என்ன நானும்
பக்காவான பெர்சோனா
நீ ஒத்துக்கிட்டு வர சொன்னா
நான் ஒர்க்கு
பண்ணுவேன் புருஷனா
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கில் ஆக
வந்துருக்கோம்
தாஜ்மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கில் ஆக
வந்துருக்கோம்
கமிடெட்னு
ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
சிங்கிள் பசங்க
பொன்ன பாத்தா
மண்ண பாக்கும்
சிங்கிள் பசங்க
கண்ண பாத்தா
ஸ்டன் ஆவாத
சிங்கிள் பசங்க
அவன் அப்பன் வந்தா
அப்பீட் ஆவோம்
சிங்கிள் பசங்க
ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
ஜானி ஜானி இன்னா பா
தொரத்தினு வர்றான்
அவங்க அப்பா
திரும்பற பக்கம் எல்லாம்
நிக்கும் என் ஃ ப்பேசு
விரும்பற பொண்ணு கிட்ட
தில்லா நீயும் பேசு
கெடைக்குற கேப்ல எல்லாம்
பூந்து கலாசு
உங்க அப்பன் தான் மாஸு
இனி நான்தாண்டி மாஸு
மனசுல டிரெண்டிங்குடி
உன்னோட ஸ்மைலு
ரொம்ப நாளா பெண்டிங்குடி
என்னோட பைலு
கொஞ்சம் பாத்து
முடுச்சு குடுடி
கிழிஞ்ச ஹார்ட்ட
தச்சு குடு
உன் பிரெண்ட
வெட்டி விடு
கடைசியா
என்ன கட்டிக்கிடு
அட ஏரோபிலேன பாத்துகுனு
ஷேர் ஆட்டோல
போனேண்டி
உன் பாராச்சூட்
பார்வையால தூக்கிட்ட
என்ன நீ மேலடி
வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்ச சிக்னல்
உன்னோட கரண்ட் கண்ணால்
நொலஞ்சேன் குழந்தை நெஞ்சில்
சிரிச்சா இளிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இளிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இளிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இளிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கள் பசங்க
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கள் பசங்க
Music : Hiphop Tamizha
Ponna Paaththa
Sustenance Paakkum
Kanna Paaththa
Stagger Avaatha
Ava Appan Vantha
Appittu Aavom
Aana Appurama
Rehash Aavom
Hey Single Pasanga
Ippo Blend Aaaga
Vanthurukkom
Taj Mahal Katta Prepared
Sengal Kodunga
Naanga Single Pasanga
Ippo Blend Aaaga
Vanthurukkom
Serious Nu Status Maaththa
Signal Kodunga
Single Pasanga
Ponna Paaththa
Nourishment Paakkum
Single Pasanga
Ava Kanna Paaththa
Shock Aavaatha
Single Pasanga
Avan Appan Vantha
Appitt Aavom
Single Pasanga
Aana Appurama
Rehash Aavom
Single Pasanga
Signal Kodunga
Ushar Mela
Dhaeko Mama
Naanga Vaachcha
Mela Paapom Mama
Ushar Mela
Dhaeko Mama
Naanga Vaachcha
Mela Paapom Mama
Ava Variety Enna
Variety Enna
Ujala White Tu
Naan Avalukkaaga
Poduvenda
Maajavaa Battle Tu
Avan Ooru Enna
Ooru Enna
Pakkaththu State Tu
Appo Yerkanve Aal Irukkum
Machchan Nee Late Tu
Avala Naanum
Love Pannan
Inch By Inchu
Avanga Appankaaran
Kodukka Poraan
Mookula Punchu
Avala Naanum Kooti Povan
Marina Beachu
Anga Neenga Sernthu Poga
Thada Pottaachchu
Hey Keralathu Kaanchana Nan
Varuven di Nee Siruchana
En Mela Enna Tensiona
Nee OK Sonna Thakdina
Maathikkuvan Enna Naanum
Pakkaavaana Persona
Nee Oththukittu Vara Sonna
Naan Worku Pannuvan Purusana
Hey Single Pasanga
Ippo Blend Aaaga
Vanthurukkom
Taj Mahal Katta Prepared
Sengal Kodunga
Naanga Single Pasanga
Ippo Blend Aaaga
Vanthurukkom
Serious Nu Status Maaththa
Signal Kodunga
Single Pasanga
Ponna Paaththa
Nourishment Paakkum
Single Pasanga
Ava Kanna Paaththa
Shock Aavaatha
Single Pasanga
Avan Appan Vantha
Appittu Aavom
Single Pasanga
Aana Appurama
Rehash Aavom
Jhony
Inna Dad
Thorathinu Varraan
Avanga Appa
Thirumbara Pakkam Ellaam
Nikkum Un Face Su
Virumbura Ponnu Kitta
Dhilla Neeyum Pesu
Kedaikkura Gapla Ellaam
Poonthu Kalaasu
Unga Appan Tha Maasu
Ini Naanthaandi Maasu
Manasula Moving gu di
Unnoda Smilu
Romba Naala Pendingu di
Ennoda Document Lu
Konjam Paaththu
Muduchu Kudu di
Kilinja Heart Ta
Thachchu Kudu
Un Companion da
Vetti Vidu
Kadaisiya
Enna Kattikidu
Ada Aeroplana Paathukunu
Share Auto La
Ponen di
Un Parachute
Paarvaiyala Thookita
Enna Nee Mela di
Vaa di Jimikki Kammal
Thaadi Pachcha Signal
Unnoda Current Kannaal
Nolanjan Kolantha Nenjil
Siruchcha ilippom
Moracha Therippom
Siruchcha ilippom
Moracha Therippom
Siruchcha ilippom
Moracha Therippom
Siruchcha ilippom
Moracha Therippom
Single Pasanga
Naanga Single Pasanga
Single Pasanga
Naanga Single Pasanga



0 Comments