Mersal Arasan Song Lyrics

 "Mersal Arasan " song from "Mersal" movie Directed by "Atlee". leading role to "Vijay" and And the music composed by "A.R.Rahman" And beautiful lyrics written by the lyricist "Vivek" And The Singers "G.v. Prakash and Naresh"

இசை : ஏ .ஆர் .ரஹ்மான் 

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாரான்
மீச முறுக்கு

எங்க மண்ணு 
தங்க மண்ணு
உன்ன வைக்கும் 
சிங்கமுன்னு
முத்துமணி ரத்தினத்தைப் 
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு 
அப்பனுக்கும்  சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் 
கண்ணுதானே கலங்கும்
கண்ணப்போல எங்களுக்கு 
காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன்
 உலகம் எல்லாமே
வெற்றிமகன் வழிதான்
 இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே 
அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
 அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி 
சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம 
தேன் தமிழ்தெளிப்பான்
மின்னும் உலகம் மேட 
 தங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் 
ஏறி சிரிக்கும்

வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும்
அதுதான் உன் அடையாளம்

ஹே அன்பைக் கொட்டி 
எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற 
கரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே 
விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி
 உசுரெனக் காத்தோம்

நாள் நகர  மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பார் இளைய  தமிழனும் வருவான்
தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே

கடைசித் தமிழனின் 
ரத்தம் எழும் வீழாதே
தமிழினமே வீழாதே தமிழினமே

நெடுந்தூரம் உன் இசை கேட்கும்
பிறை நீட்டி  பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்

உயிர் எழயும் உன்  
நெத்தி முத்தம் போதும்
வருங்காலும்
 வாசனை சேர்க்கும்

முத்துமணி ரத்தினத்தை 

பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு 
அப்பனுக்கும்  சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் 
கண்ணுதானே கலங்கும்
கண்ணப்போல எங்களுக்கு 
காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன் 
உலகம் எல்லாமே
வெற்றிமகன்  வழிதான் 
இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே 
அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
 அவன்  நீதிய  தந்தானே

வாராயோ வாராய்  நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

Mersal Arasan  Song Lyrics
Mersal

Music : A.R.Rahman

Ooru Kannu Oravu kannu
Unna Mochchu Paakkum Ninnu
Chinna Magaraasan Vaaran
Meesa Murukku

Enga Mannu Thanga Mannu
Unna Vaikkum Singamannu
Muthumani Rathinaththa
 Petheduththa Ranjitham
Oorukunne Vaalu Kannu 
Appanukkum Sammadham
Endha Edam Valikandaalum
 Kannuthaane Kalangum
Kannai Pola Engalukku
 Kaavallaa Nee Varannum
Aalaporan Tamizhan 
Ulagam Ellamae
Vetrimagan Vazhithaan 
Inimae Ellamae
Veeranna Yarunu Intha 
Naatukke Avan Sonnanae
Vaayilla Maattukum Ada 
Needhiya Avan Thanthaanae

Solli Sarithirathil 
Paer Porippaan
Nenjil Alli Kaaththil Namma 
Thaen Thamizh Thelippaan
Minnum Ulagam Medai 
Thanga Tamila Paada
Pachchaththamizh Uchchi 
Pugazh Yeri sirukkum

Varaaiyo Vaaraai Nee
Anbaa Vandha Oli Koduppom
Varaaiyo Vaaraai Nee
Vambaa Vandha Sulukkedupom

Thamizhanda Ennaalum
Sonnaale Thimurerum
Kaaththoda Kalandhaalum
Athu Than Un Adayaalam

HeY Anba Kotti Enga Mozhi 
Adiththalam Pottom
Magudaththa Tharikira 
garaththa Seththom
Thalaimurai Kadandhume 
Virivatha Paaththom
Ulagathin Muthal Mozhi
 Usurena Kaaththom

Naal Nagara 
Maatrangal Nerum
Unmozhi 
Saayum Enbaane
Standard Ilaya 
Thamizhanum Varuvan
Thai Thamizh Thookki Nippaane

Kadaisi Thamizhanin 
Raththam Elum Veezhadhe
Thamizhliname 
Veezhadhe Thamzhiliname

Nedundhooram Un Isai Kekkum
Pirai Neetti Pournami Aakkum
Vethakkaattil Vinmeen Pookkum
Vizhichaalum Nesandhaan 
Uyir Ezhayum
Un Neththi Muththam Podhum
Varungaalam Vaasana Sekkum

Muthumani Rathinaththa 
Petheduththa Ranjitham
Oorukunne Vaalu Kannu 
Appanukkum Sammadham
Endha Edam Valikandaalum 
Kannuthaane Kalangum
Kanna Pola Engalukku
 Kaavala Nee Varanum

Alaporan Tamilan Ulagam Ellame
Vetri Magan Vazhithan Inime Ellame
Veeranna Yarunu Intha 
Naatukke Avan Sonnane
Vaayilla Maatukum 
Avan Needhiya Thanthaane

Varaayo Vaarai Nee
Anbaa Vandha Oli Koduppom
Varaayo Vaarai Nee
Vambaa Vandha Sulukkedupom

Thamizhale Onnaanom
Maaraadhu Ennaalum
Thamizhale Onnaanom
Maaraathu Ennaalum



other songs In Mersal




Post a Comment

0 Comments