Andha Kanna Paathaakkaa Song Lyrics

 " Andha Kanna Paathaakkaa " song from "Master" movie Directed by "Lokesh Kanagaraj". leading role to "Vijay" and And the music composed by "Anirudh" And beautiful lyrics written by the lyricist "Vignesh Shivan" And The Singers Yuvan Shankar Raja

இசை : அனிரூத் 

அந்த கண்ண பாத்தாக்க
லவ்வு தானா தோணாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அகமெல்லாம் அவன்தான் 
அவன்தான்
இருந்தான் நடந்தான்
 அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் அவன்தான் 
அவன்தான்
அழகா அளவா 
அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

பூ போல மனசு ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேல்சு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ் ஆன மாஸ்டர் மாஸு

பட்டாசு பார்வை 
பட்டாலே போதும்
பெயில் ஆனா ஹார்டு பாசு
சிங்கள் தான் நியூஸ்
இதுதான் மா சான்சு

அந்த கண்ண பாத்தாக்க
லவ்வு தானா தோணாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பாத்தாக்க
லவ்வு தானா தோணாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

தானா தோணாதா

அகமெல்லாம் 
அவன்தான் அவன்தான்
இருந்தான் நடந்தான் 
அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் 
அவன்தான் அவன்தான்
அழகா அளவா 
அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

நட்பான பார்வை 
நிதான பேச்சு
எல்லாருக்கும் பிடிச்சு போச்சு
மேக்னெட்டு ஈர்ப்பு 
ரொம்ப தான் சார்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஏதோ ஓர் பவரு 
ஏதோ ஓர் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா 
ஏங்காத பொண்ணா

அந்த கண்ண பாத்தாக்க
லவ்வு தானா தோணாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பாத்தாக்க
லவ்வு தானா தோணாதா
அவன் கிட்ட போனாக்கா

தானா தோணாதா

Andha Kanna Paathaakkaa Song Lyrics
Master

 Music : Anirudh

Andha Kanna Paathaakka
Love vu Thaana Thonaatha
Avan Kitta Ponaakka
Manam Maana Maaradha

Aagamellaam Avan 
Thaan Avan Thaan
Irundhaan Nadanthaan 
Avan Kanavellaame
Avan Mugam Thaane

Alagan Thaan Avan 
Thaan Avan Thaan
Alaga Alavaa Avan 
Sirippaaney
Ada Azhagan Thaaney

Crap Pola Manasu 
Yeratha Vayasu
Paavamda Namma Girlsu
Maththaappu Sirippu 
Maaraatha Nadappu
Class Aana Expert Maasu

Pattaasu Paarvai Pattaale Podhum
Bomb Aana Heartu Paasu
Single Thaan News
Ithuthaan Mama Chance su


Antha Kanna Paarthaakka
Love vu Thaana Thonaatha
Avan Kitta Ponaakka
Manam Maana Maaraatha

Antha Kanna Paathaka
Love vu Thaana Thonaatha
Avan Kitta Ponaakka
Manam Maana Maaradha

Thaana Thonaatha

Aagamellaam Avan
 Thaan Avan Thaan
Irundhaan Nadanthaan 
Avan Kanavellaame
Avan Mugam Thaanae

Alagan Thaan Avan 
Thaan Avan Thaan
Alaga Alavaa Avan Sirippaaney
Ada Alagan Thaaney

Natpaana Paarvai
 Nidhaana Pechu
Ellaarukkum Pidichu Pochu
Magnettu Eerpu 
Romba Thaan Sharpu
Eppothum Expert Topu

Yetho Paddle Poweru
Yetho Paddle Thimiru
Eppodhum Irukkum Paaru
Solova Ninna Yengaatha Ponnaa

Andha Kanna Paarthaakka
Love vu Thaana Thonaatha
Avan Kitta Ponaakka
Manam Maana Maaraatha

Antha Kanna Paarthakka
Love vu Thaana Thonatha
Avan Kitta Ponaakka

Thaana Thonaatha 


Other Songs In Master



Post a Comment

0 Comments