"Pathala pathala" song from "Vikram" movie Directed by "Logesh Kanagaraj". leading role to Kamal hasan and Vijay sethupathyAnd the music composed by "Anirudh" And beautiful lyrics written by the lyricist "Kamal Hasan" And The Singers "Kamal Hasan"
இசை : அனிரூத்
பத்தல பத்தல
குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல
மத்தளம் அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய்
அட்றா
தா சொல்லிட்டே இருக்கன்ல
ஆண்டவரே
நீ ஏத்தி பாடு
தோ பாரு
குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே
மவனே
இவன் உத்தாலக்கடி ஜானு
இது முடிச்சமிக்கி ப்ரேமு
ப்ளேடு பக்கரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு
மூக்குறிஞ்சும் டீமு
டேய் பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத
தாராந்து புடுத
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
பேஸ்
ஐயோ
ஜானகி வாய்ஸ் பா
கஜானாலே காசில்லே
கல்லாளையும் காசில்லே
காய்ச்சல் ஜொரம் நெறையா வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கைல
தில்லாலங்கடி தில்லாலே
ஏரி குளம் நதிய கூட
பிளாட் போட்டு வித்தாக்கா
நாறி போய்டும் ஊரு ஜனம்
சின்ன மழை வந்தாக்கா
ஒய்யாரம்மா தாலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
இறங்கி வந்து வேலை பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு
கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலைத்தளத்தில
ஜாதி பேசும் மீம்மு
ஊசி போடு மாமே
வீங்கிக்கிதா பம்மு
பல்லா பலே பல்லா பலே
பல்லா பலே பாம்பு
டேய் அத விட்டு ஒழிடா டேய்
ஒரு குத்து உடுடா டேய்
நீ எத்தினி குடுச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
பேஸ்
வாமா ஜானகி கூவு
பத்தல பத்தல
குட்டியும் பத்தல பத்தல ஆ ஆ ஆ
பத்தல
குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே
மவனே
Music : Anirudh
Pathala
Kuttiyum Pathala
Puttiyum Pathala
Mathalam Adra Dai
Sutha Mathalam Adra Dai
Adra
Thaaa Sollitte Irukkan La
Aandavare
Nee Yethi Paadu
Dho Paaru
Kuthura Gummang Kuthula Gomma
Petha Pulla Nee Sethuruvada Dei
Nee Udhaar Udathey
Mavaney…
Ivan Uthalakkadi Johnu
Idhu Mudichamikki Premu
Onna Number Sokka Thirudi
Cutting edge u Pakkari Maame
Adhu Sarakkadikkum Somu
Ivan Sundi Soru Seenu
Vella Powder Kodu Pottu
Mookkurunjum Team- u
Dai Patti Tinkering Seiyaadha
Ketta Pombalaiya Nambi
Yemaandhu Pudadha
Dhaaraandhu Pudadha
Idha Nakkinu Kudra Dai
Adha Thottunu Thundra Dai
Nee Ethini Kudichaalum
Inga Pattini Koodathey
Boss
Aiyoo
Janaki Voice Paa
Gajanaale Kaasilley
Kallalaiyum Kaasilley
Kaaichal Joram
Neraiya Varudhu
Thillaalangadi Thillaaley
Ondriyathin Thappaaley
Onniyum Illa Ippaaley
Saavi Ippo Thirudan Kaila
Thillaalangadi Thillaaley
Yeri Kolam Nadhiya Kooda
Plot-u Pottu Viththaaka
Naari Poidum Ooru Janam
Chinna Mazha Vandhaaka
Oyyaarama Thaluka
Odhungi Pora Kannaala
Erangi Vandhu Vela Paaru
Naadu Maarum Thannaala
Kulla Nari Maamu
Kedupadhu Ivan Game-u
Kulam Irundhum Valaithalathila
Jaadhi Pesum Meme- u
Oosi Podu Maame
Veengikitha Bum-u
Balla Bale Bala Balle
Balla Bale Bombu
Dai Adha Vuttu Ozhida Dai
Oru Kuththu Ududa Dai
Patta Evan Ethithaalum
Gethaa Etti Midhidaa Dai
Idha Nakkinu Kudra Dai
Adha Thottunu Thundra Dai
Nee Ethini Kuduchaalum
Inga Pattini Koodathey
Boss
Va Mama Janaki Koovu
Pathala
Kuttiyum Pathala Pathalaa Ahhh
Pathalaa
Kuthura Gummang Kuthula Gomma
Petha Pulla Nee Sethuruva Da Dai
Nee Udhaar Udathey
Mavaney
Other Songs In Vikram



0 Comments