"Polakkattum Para Para" song from "Master" movie Directed by "Lokesh Kanakaraj". leading role to "Vijay" and And the music composed by "Anirudh" And beautiful lyrics written by the lyricist "Vishnu Edavan" And The Singer Santhosh Narayanan
இசை : அனிரூத்
பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அலப்பறை
நம்ம பட பட
வெளுக்கும் தர தர
தப்பாது தப்பாது
தப்பு அடுச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடுச்சா அட்றா
விடியிற வர வர
அலரட்டும் தர தஹ்ரா
முடியுற வர வர
ஆட்டத்த கொர கொர
எமனுக்கு சாவுண்டு
இவன் மொறச்சா அடடா
தம்பி சூடம் ஏத்து சாமி
இவன் சிரிச்சா
ஊரு முழுக்க சந்து பொந்து
தேடி பாத்துக்க நீ
இவனை எதுக்க சத்தம் கொடுக்க
கொம்பன் இல்லை இனி மவனே
அடிக்கற அடியில் அட
தவுலு கிழிஞ்சி தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்
மவனே
அடிக்கற அடியில் அட
தவுலு கிழிஞ்சி தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்
போதை தெளிஞ்சு பட்டை எடுக்க
கெளம்பி வருவான்டா
உன்ன தொங்க விட்டு
தோழை உரைப்பேன்
சொல்லி வெச்சவன் டா
வாத்தி
பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அலப்பறை
நம்ம பட பட
வெளுக்கும் தர தர
தப்பாது தப்பாது
தப்பு அடுச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடுச்சா அட்றா
விடியிற வர வர
அலரட்டும் தர தஹ்ரா
முடியுற வர வர
ஆட்டத்த கொர கொர
எமனுக்கு சாவுண்டு
இவன் மொறச்சா அடடா
தம்பி சூடம் ஏத்து சாமி
இவன் சிரிச்சா
Music : Anirudh
Polakattum Para
Therikattum Alappara
Namma Pada
Velukkum Thara
Thappaadhu
Thappu Aduchaa Enakku
Thudikkaatha Narambu illa
Kottu Aduchaa Adraa
Vidiyira Vara
Alarattum Thara Tharra
Mudiyura Vara Varra
Aattatha Kora
Yemanukkum Saavundu
Ivan Moracha Adadaa
Thambi Soodam Yethu Saami
Ivan Sirichaa
Ooru Mulukkaa Sandhu Bondhu
Thedi Paathukka Nee
Ivanai Yethukka Saththam Kodukka
Komban illai Ini Mavane
Adikkara Adiyil Ada
Thavulu Kilinji Thongattum
Adichathu Yaaru Verum Saththam
Kaettu Sollattum
Mavane
Adikkara Adiyil Verum
Thavulu Kilinji Thongattum
Adichathu Yaaru Verum Saththam
Kettu Sollattum
Bodhai Thelinju Pattai Edukka
Kelambi Varavanda
Unna Thonga Vuttu Thozha Urippen
Solli Vechchavan Daa
Vaathi
Polakattum Para
Therikattum Alappara
Namma Pada
Velukkum Thara
Thappaathu
Thappu Aducha Enakku
Thudikaatha Narambu illa
Kottu Aduchaa Adra
Vidiyira Vara
Alarattum Thara
Mudiyura Vara
Aattaththa Kora
Emanukkum Saavundu
Ivan Moracha Adadaa
Thambi Soodam Yethu Saami
Ivan Sirichaa
Other Song In Master



0 Comments