Neenga Mudiyuma Song Lyrics

"Neenga Mudiyuma" song from "Psycho" movie Directed by "Mysskin". leading role to Udhayanidhi And the music composed by "Ilayaraja" And beautiful lyrics written by the lyricist "kabilan" And The Singers "Sid Sriram"

இசை : இளையராஜா 

 à®¨ீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா

நீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா
காலம் à®®ாà®±ுà®®ா
காயம் à®®ாà®±ுà®®ா

 à®µானம் பிà®°ிந்த à®®ேகமா
வாà®´்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுà®®ா
காà®±்à®±ாகவே நேà®±்à®±ாகவே நீ போனதேன்

 à®‰à®¯ிà®°் போகுà®®் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை à®®ீண்டுà®®் பாà®°்த்தப்பின்
கண் à®®ூடுவேன்

நீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா

 à®¤ேவன் ஈன்à®± ஜீவனாக
உன்னை பாà®°்க்கிà®±ேன்
à®®ீண்டுà®®் உன்னை வேண்டுà®®ென்à®±ு
தானம் கேட்கிà®±ேன்

 à®¨ீ கண்கள் தேடுà®®் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசுà®®் à®®ொà®´ியோ
என் மனதை நெய்த இழையோ

வீசுà®®் தென்றல் என்னை விட்டு
விலகி போகுà®®ோ
போன தென்à®±ால் என்à®±ு எந்தன்
சுவாசம் ஆகுà®®ோ
இரு விà®´ியிலே à®’à®°ு கனவென
உன்னை தொடருவேன்

நீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா
காலம் à®®ாà®±ுà®®ா
காயம் à®®ாà®±ுà®®ா

 à®®ூன்à®±ு காலில் காதல் தேடி
நடந்து போகிà®±ேன்
இரண்டு இரவு இருந்த போதுà®®்
நிலவை கேட்க்கிà®±ேன்

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடுà®®் சிலையோ
உன்னை à®®ீட்க என்ன விலையோ

இன்à®±ு இல்லை நீ எனக்கு
உடைந்து போகிà®±ேன்
à®®ீண்டு வாà®´ நாளை உண்டு
à®®ீட்க வருகிà®±ேன்

à®’à®°ு தனிà®®ையுà®®்
à®’à®°ு தனிà®®ையுà®®்
இனி இனையுà®®ே

நீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா
காலம் à®®ாà®±ுà®®ா
காயம் à®®ாà®±ுà®®ா

 à®µானம் பிà®°ிந்த à®®ேகமா
வாà®´்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுà®®ா
காà®±்à®±ாகவே 
நேà®±்à®±ாகவே
 à®¨ீ போனதேன்

உயிà®°் போகுà®®் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை à®®ீண்டுà®®் பாà®°்த்தப்பின்
கண் à®®ூடுவேன்

நீà®™்க à®®ுடியுà®®ா
நினைவு தூà®™்குà®®ா


Neenga Mudiyuma Song Lyrics
Psycho


                                                                     Music : Ilayaraja

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa
Kaalam Maarumaa
Kaayam Maarumaa

 Vaanam Pirindha Megamaa
Vaazhvil Unakku Sogamaa
Kaadhal Poyin Kaadhal Saagumaa
Kaatraagavae naetraagavae 
Nee Ponadhaen

Uyir Pogum Naal Varai
Unnai Theduven
Unai Meendum Paarthappin
Kan Mooduven

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa

Dhevan Endra Jeevanaga
Unnai Paarkkiren
Meendum Unnai Vendumendru
Dhaanam Ketkkiren

 Nee Kangal Thaedum Vazhiyo
En Karunai Konda Mazhaiyo
Nee Mazhalai Pesum Mozhiyo
En Manadhai Neidha Izhaiyo

 Veesum Thendral Ennai Vittu
Vilagi Pogumoo
Pona thendral Endru Endhan
Swaasam Aagumoo
Iru vizhiyilae Oru Kanavena
Unai Thodaruven

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa
Kaalam Maarumaa
Kaayam Maarumaa

Moondru Kaalil Kaadhal Thedi
Nadanthu Pogiren
Irandu Iravu Irundha Podhum
Nilavai Ketkkiren

Nee Kadandhu Pona Dhisaiyo
Naan Ketka Marandha Isaiyo
Nee Deivam Thaedum Silaiyo
Unai Meetka Enna Vilaiyo

 Indru Illai Nee Enakku
Udainthu Pogiren
Meendu Vaazha Naalai Undu
Meetka Varugiren

 Oru Thanimaiyum
Oru Thanimaiyum
Ini Inaiyumae

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa
Kaalam Maarumaa
Kaayam Maarumaa

 Vaanam Pirindha Megamaa
Vaazhvil Unakku Sogamaa
Kaadhal Poyin Kaadhal Saagumaa
Kaatraagavae Naetraagavae 
Nee Ponadhaen

Uyir Pogum Naal Varai
Unnai Theduven
Unai Meendum Paarthappin
Kan Mooduven

 Neenga Mudiyumaa
Ninaivu Thoongumaa



Other Songs In Psycho




Post a Comment

0 Comments