Mosalo Mosalu Song Lyrics

"Mosalo mosal" song from "The legend" movie Directed by "JD Jeery". leading role to Saravanan and And the music composed by "Harris jeyarai" And beautiful lyrics written by the lyricist "Pa. Vijay" And The Singers Armaan, Malik

இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

மொசலோ மொசலு 
ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு
 சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு
சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அழகிய பாத்தா 
விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி 
காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் 
டாரு டர்க்கி டவுலு

 அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அச்சச்சோ 
கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் 
கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் 
சூரியனும் உதிச்சிருச்சோ

 தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஒசம்பிக்குள் 
வெள்ளகட்டி 
ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே 
பாயிலா பாடும் மயிலே

மொசலோ மொசலு 
ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு 
சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு 
சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

 காலேஜ் குள்ள 
எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா
 அலப்பற எங்கும்
ஆனாலும் பு
ள்ளிங்க எல்லாம் தங்கம்

பெஞ்சு மொத்தம்
 டிரம்சுகள் ஆச்சு
பத்து வெரலும் 
குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் 
டேலண்ட் கூடி போச்சு

 ஒல்லி வல்லிய
 இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு
 எவனுக்கும் தெரியல

 பட்டாம் பூச்சி கூட தரையில
பட்டு புழுவா 
திரிந்தது தானே சில நாள்

மொசலோ மொசலு
 ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு 
சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு 
சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அழகிய பாத்தா
 விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி 
காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் 
டாரு டர்க்கி டவுலு

வேற லெவலு வேற லெவலு
வேற லெவலு வேற லெவலு
வோ ஹோ வோ ஹோ வோ ஹோ

பறட்ட தலையா 
படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல
 தூங்கி வழிஞ்சா
உனக்குள் ஐசக்கு நியூட்டனும் 
தெரியுமா துணிஞ்சா

அப்பா  உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் 
சென்டிமென்ட்-இல் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான்
 நெஞ்சுக்குள்ள

 கல்லில் அடிச்சா
 கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா 
நொறுங்கிட வேணாம்
நம்ம தோணி போல நீயும்
கடைசி பால்-இல் 
சிக்ஸர் அடிச்சு காட்டு

மொசலோ மொசலு 
ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு 
சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு
 சக்கர போட்ட அவுலு

அழகிய பாத்தா
 விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி 
காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

Mosalo Mosalu Song Lyrics
The Legend


Music : Harris Jeyaraj

 Mosalo Mosalu
Aayiram Veelu Railu
Visilo Visilu
Siluthukichu sevilu
Pesalo Pesalu
Sakkara Potta Avulu

 Antha Levelu 
Antha Levelu
Antha Levelu 
Andha Levelu

Azhagiya Paatha
Visiri Vidum Veyilu
Kavithaiyaa Paadi
Kaanji Pochu Koralu
Love Na Machan
Daaru Darkki Davulu

 Antha Levelu 
Antha Levelu
Antha Levelu
 Andha Levelu

 Achacho Kadal Pongicho
Kattumaram Kappalukkul
 Sernthiricha
Sillucho Oli Minnucho
Simminikkul Suriyanum
 Udhichirucho

Thavvucho Manam Allucho
Osambikkul vellakatti Ottikkirucho
Aile Baailaa Paadum Mayiley

Mosalo Mosalu
Aayiram Veelu Railu
Visilo Visilu
Siluthukichu Sevilu
Pesalo Pesalu
Sakkara Ppotta Avulu

Antha Levelu
 Antha Levelu
Antha Levelu
Antha Levelu

 School Kulla
Erumbellaam Singam
Thaangathu Yamma
Alappara Engum
Aanalum Pullinga 
Ellaam Thangam

Benchu Motham
Drumsugal Aachu
Pathu Veralum
Kuchigal Aachu
Padippa Vidavum
Talentu Koodi Pochu

 Olli Valliya
Innaikku Pudikkala
Naalai Azhaginnu
Yevanukkum Theriyala

 Pattaam Poochi
Kooda Tharaiyila
Pattu Puzhuva
Thirinjathu Thaane Sila Naal

 Mosalo Mosalu
Aayiram Veelu Railu
Visilo Visilu
Siluthukichu Sevilu
Pesalo Pesalu
Sakara Potta Avulu

 Antha Levelu
 Antha Levelu
Antha Levelu 
Andha Levelu

 Azhagiya Paatha
Visiri Vidum Veyilu
Kavithaiyaa Paadi
Kaanji Pochu Koralu
Love Na Machaan
Daaru Darki Davulu

 Vera Levelu Vera Levelu
Vera Levelu Vera Levelu
Wo Ho Wo Ho Wo Ho

 Paratta Thalaiyaa
Padichu Thirinjaa
Kadaisi Benchula
Thoongi Vazhinchaa
Unakkul Isaacku Newtonum
Therivaan Thuninjaa

 Appa Unna
Kanavukkul Thalla
Amma Endrum
Feeling Il Kolla
Nanban Mattum
Veppaan Nenjukkulla

 Kallil Adichaa
Kalangida Venaam
Sollil Adichaa
Norungida Venaam
Namma Dhoni Pola Neeyum
Kadaisi Ballil
Sixer Adichu Kaattu

Mosalo Mosalu
Aayiram Veelu Railu
Visilo Visilu
Siluthukichu Sevilu
Pesalo pesalu
Sakkara Potta Avulu

 Azhagiya Paatha
Visiri Vidum Veyilu
Kavithaiyaa Paadi
Kaanji Pochu Koralu
Love Na Machan
Daaru Darkki Davulu




Other Songs In The Legand




Post a Comment

0 Comments