"Kanne Kanne " song from "Ayogya" movie Directed by "Siva". leading role to "Vishal" and And the music composed by "Sam C.S" And beautiful lyrics written by the lyricist "Vivek" And The Singers Anirudh and Sam C.S
இசை : சாம். சி .எஸ்
கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
ஏ அழகியே அழகியே
உன்ன கண்ணில் தின்ன போறேன்
நீ வெடுக்கற மிடுக்குல
நான் சின்னா பின்னம் ஆனேன்
என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்கா
என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத
பேராசை தான்
பெண்ணே உந்தன்
மேலே தோணுதடி
கண்ணே கண்ணே
உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
கண்ணே கண்ணே
உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
ஏலா ஏலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆன புலி மனசு
என்னானு புரியலையே
தேவதைய தர இறக்கி
நான் புடிக்க
இப்போ நெனச்சேன் நெனச்சேன்
உன்ன முழுசா
ரகசியமா எடுத்துக்கத்தான்
உள்ள துடிச்சேன் துடிச்சேன்
ஏலா ஏலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆன புலி மனசு
என்னானு புரியலையே
என்னோடு நீ
வந்து சேராமலே
போனாக்கா என்
நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத
பேராசை தான்
பெண்ணே உந்தன்
மேலே தோணுதடி
கண்ணே கண்ணே
உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
கண்ணே கண்ணே
உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லா கேக்கட்டா
Music : Sam C.S
Kanne Unna Thookki
Kaanaa Thooram Pogattaa
Kaattu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Kanne Unna Thookki
Kaanaa Thooram Pogattaa
Kaattu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Kanne Unna Thookki
Kaanaa Dhooram Pogata
Kaatu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Ye Azhagiye
Unna Kannil Thinna Poren
Nee Vedukkura Midukkula
Naan Sinnaa Pinnam Aanen
Ae Alagiye
Unna Kannil Thinna Poren
Nee Vedukkura Midukkula
Naan Sinnaa Pinnam Aanen
Ennodu Nee Vanthu Seraamale
Ponakka En Nenju Thaangaathadi
Yarodum Thonaatha Peraasa Thaan
Penne Unthan Mela Thonuthadi
Kannae Unna Thookki
Kaanaa Thooram Pogataa
Kaatu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Kannae Unna Thookki
Kaanaa Thooram Pogattaa
Kaattu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Yela Mayil Iragaa
Idha Theriyala
Pura Aana Puli Manasu
Ennaanu Puriyalaiye
Devathaiya Thara Irakki
Naan Pudikka
Ippo Nenachen
Unna Mulusa Ragasiyamaa
Eduthukka Thaan
Ulla Thudichen
Yela Mayil Iragaa
Idha Theriyala
Pura Aana Puli Manasu
Ennaanu Puriyalaiyae
Ennodu Nee Vanthu Seraamalae
Ponaaka En Nenju Thaangaathadi
Yaarodum Thonaatha Peraasa Thaan
Penne Unthan Mela Thonuthadi
Kannae Unna Thookki
Kaanaa Thooram Pogattaa
Kaattu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Kannae Unna Thookki
Kaanaa Thooram Pogattaa
Kaattu Jeevan Pola Thaavi
Aasai Ellaam Kekkattaa
Other Songs In Ayogya
.jpg)


0 Comments